ஹோட்டல் அறைக்குள் தீவிரமாக காயப்பட்டுக் கிடந்த நபர்!!

0
324
person seriously injured hotel room

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஸ்கைடாமில் Schiedam இல் இருக்கும்  Nieuwlandplein இன் ஹோட்டல் அறை ஒன்றிற்குள் இருந்த நபர் தீவிரமாக காயமடைந்திருந்தார். அந்நபர் கழுத்தில் பலத்த காயங்களுடன் அதிகாலை 3.30 மணியளவில் மீட்கப்பட்டார். அவரை யாரேனும் குத்தி தாக்கியுள்ளனர் என பொலிசார் நம்புகின்றனர்.person seriously injured hotel room

என்ன நடந்தது என்பதை பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது Schiedam இனுள் 24 மணி நேரத்திற்கும் குறைவான மணித்தியாலத்தில் நடந்த மூன்றாவது வன்முறை சம்பவம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை Latvia இருந்து வந்த இரண்டு ஆண்கள் அதே ஹோட்டலில் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் பெண்ணின் தாகுதல் சம்பவத்திற்கும் தொடர்புண்டா என தெளிவாக இல்லை.

சனிக்கிழமை காலை Von Lebnizstraat மீது ஒரு நபரைக் காயப்படுத்தியதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- person seriously injured hotel room
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்