உண்ணி பரவலை தடுக்க தேசிய ரீதியில் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

0
323
National vaccine recommended prevent tissue spread

மூளை தொற்றை ஏற்படுத்தும் உண்ணி பரவல் கணிசமாக 2018 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. சுவிஸ் அரசாங்கம் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை நாடு முழுவதும் பரிந்துரைக்கிறது.National vaccine recommended prevent tissue spread

230 பேர் இதுவரை இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் அரிதான நிகழ்வுகளில் மரணமடையும் சந்தர்ப்பங்களும் உண்டு, என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே காலப்பகுதியில் கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தன.

Zurich, Bern மற்றும் Aarau பகுதிகளே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன என தெரிய வந்துள்ளது.

tags :- National vaccine recommended prevent tissue spread
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்