இத்தாலியில் தொலைந்து போன 17 வயது டச்சு இளைஞன்

0
337
17-year-old Dutch young man lost Italy

வெள்ளிக்கிழமை அதிகாலை Soest ஐச் சேர்ந்த 17 வயது இளைஞன் இத்தாலியில் காணாமல் போய்விட்டான். உள்ளூர் வாரிய அதிகாரிகள் மற்றும் 200 தன்னார்வ ஊழியர்கள் Koen van Keulen ஐ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தேடினர், ஆனால் இதுவரை எந்த பயனும் இல்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை நெதர்லாந்தை சேர்ந்த தேடல் நாய்கள் கொண்டு வரப்பட்டு தேடப்பட்டது.17-year-old Dutch young man lost Italy

Koen கடைசியாக பசங்கோவில் உள்ள முகாம்களுக்கு சென்ற போது காணப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை 2:15 மணி முதல் 2:30 மணி வரை தங்கியிருந்தார். நண்பர்களுடன் Lake Garda இன் ஒரு பூங்காவில் இரவு விழாவை அவர் பார்வையிட்ட பின். அவரது நண்பர்கள் campgrounds இல் பஸ்சில் இருந்து இறங்கினர், ஆனால் Koen இறங்கவில்லை. Koen அதற்கடுத்த நிறுத்ததில் இறங்கியதாக அவரை கடைசியாக பார்த்த சாட்சி கூறினார்.

அவர் காணாமற்போனது தெரிந்ததும் உடனடியாக, Koen ன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இத்தாலிய பொலிஸின் உதவியுடன் அவரைத் தேடத் தொடங்கினர். முகாமை சுற்றியுள்ள பகுதியில் அவர் திரும்பத் திரும்ப தேடப்பட்டார். Koen உடைய விவரங்கள் இத்தாலிய செய்தி ஊடகங்களுக்கு பரவியது.அவர் ஒரு பெண்ணுடன் காணப்பட்டதாக தகவல்கள் இருந்தன, ஆனால் இது தவறான தகவலாக மாறியது என RTL Nieuws அறிக்கைகள் தெரிவித்தன. ஏனெனில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அவள் Koen ஐ யாரென தெரியாது எனக் கூறினார்.

tags :- 17-year-old Dutch young man lost Italy
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்