16 பேருடன் புதிய கூட்டணி

0
332
sixteen members connect new alliance united national front mano ganeshan

16 பேர் கொண்ட அணியை இணைத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. sixteen members connect new alliance united national front mano ganeshan

அமைச்சர் மனோ கணேஷன் இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தமையை தொடர்ந்து இவர்கள் தாமாகவே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
sixteen members connect new alliance united national front mano ganeshan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites