விபசார விடுதி முற்றுகை – பெண்கள் இருவர் கைது

0
446
prostitute center two women arrest rajagiriya Colombo latest news

வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் ஆயுர்வதே நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. prostitute center two women arrest rajagiriya Colombo latest news

அத்துடன் குறித்த நிலையத்தில் கடமையாற்றிய பெண்கள் இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் கடுகண்ணாவ மற்றும் தெஹிஅத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 39, 43 வயதினையுடையவர்கள் ஆவர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் இன்று அளுத்கடை இலக்கம் 4 நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
prostitute center two women arrest rajagiriya Colombo latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites