நல்லவேளை உயிராபத்து இல்லை – காட்டு யானையின் அட்டகாசம்

0
404
elephant attack coconut trees banana trees agriculture damage

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தில் இரவு புகுந்த காட்டு யானைகளினால் அக்கிராமத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளன. elephant attack coconut trees banana trees agriculture damage

இரவு வேளையில் புகுந்த காட்டு யானைகள் அக்கிராமத்தில் 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் பயன் தரும் தென்னை, வாழை போன்ற பயிரினங்களையும் நாசம்; செய்துள்ளன.

இதில் மக்கள் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
elephant attack coconut trees banana trees agriculture damage

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites