எஸ்.ஏ.சந்திரசேகரின் படத்தை காப்பியடித்த ரஜினி..!

0
381
Rajini Karthick Subburaj new movie copied,Rajini Karthick Subburaj new movie,Rajini Karthick Subburaj new,Rajini Karthick Subburaj,Rajini Karthick

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரின் ”நான் சிகப்பு மனிதன்” படத்தின் சாயல் இருக்கலாம் எனும் தகவல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Rajini Karthick Subburaj new movie copied

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

காலாவிற்குப் பிறகு ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். விஜய்சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி மகன்களாகவும் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக நடந்து கொண்டு வருகிறது. பகலில் ஆசிரியராகவும் இரவில் தாதாவாகவும் நடித்து வருகிறாராம் ரஜினி.

இக் கதைக்களத்தை பார்க்கும்போது, ரஜினி நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ”நான் சிகப்பு மனிதன்” போன்று உள்ளதாக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக் களத்துடன் இருக்கும் நிலையில், இப் படமும் அப்படித்தான் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Rajini Karthick Subburaj new movie copied