Type to search

மோடியை கட்டிபிடித்த ராகுல்..! அரசியல் அன்பு என்பது இதுதானோ? (வீடியோ)

VIDEO சினிமா

மோடியை கட்டிபிடித்த ராகுல்..! அரசியல் அன்பு என்பது இதுதானோ? (வீடியோ)

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(rahul gandhi hugs pm modi)
இந்திய லோக்சபாவில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க கட்சியைப் பற்றி தமது விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். இந்த தருணத்தில்  பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு எதிரி அல்ல. ஆனால் அவரது கட்சிக்குள்ளேயே சில கருப்பு ஆடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இன்று வரையிலும் தாம் மோடியுடன் நட்புடன் பழகுவதாக தெரிவித்த அவர் திடீரென மோடியை தேடிச் சென்று கட்டித்தழுவினார். இந்த சம்பவமானது தற்போது அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Source: India Today

rahul gandhi hugs pm modi

Timetamil.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: