Type to search

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்

NEWS

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

புத்தளம் – மதுரங்குளி மெர்சி லங்கா பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Today early morning accident claim many injured)

முச்சக்கரவண்டி ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கும் பேரூந்து சாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணிகள் பலரும் காயத்திற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Today early morning accident claim many injured


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: