காலி மைதானத்தை சுற்றி நேற்றிரவு முதல் விசேட பாதுகாப்பு

0
740
special security Galle Cricket Stadium shifted

காலி சர்வதேச மைதானத்தை சுற்றி நேற்றிரவு முதல் விசேட பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(special security Galle Cricket Stadium shifted)

காலி விளையாட்டு திடலின் கட்டிடம் அகற்றும் போது அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்ற நோக்கிலேயே மேற்படி விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி பின்னதுவ பிரதேசத்தில் அதற்கான புதிய மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தயார் என கூறப்பட்ட போதும் அதற்கான எந்தவித செயற்பாடும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையிலேயே காலி விளையாட்டு திடலின் கட்டிடங்களை அகற்றும் பணிகளை முன்னெடுக்க தயராகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பின்னதுவ பிரதேசத்தில் புதிய மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்றைய தினம் பலவந்தமாக நிறுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Tags:special security Galle Cricket Stadium shifted,special security Galle Cricket Stadium shifted,special security Galle Cricket Stadium shifted,