கொழும்பில் மின்சார தடை

0
489
power cut colombo

அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொழும்பு- 03, 04, 05, 07, 08 ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.(power cut colombo)

 

Tags:power cut colombopower cut colombo,power cut colombo,