​ஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்டபெண்!!

0
443
innacle life torn apart poverty

art poverty

(innacle life torn apart poverty)

ஒரு காலத்தில், வானில் விமானம் பறப்பதை கண்டால், கிராம பகுதியில் உள்ளவர்கள்,  அதனை அண்ணாந்து பார்த்து கூச்சலிடுவர். அந்த நிலை மாறி,  தற்போது,  ஆண்  பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் விமானத்தை இயக்க முடியும் என்ற சூழல் உள்ளது

வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்துறைக்குள் பெண்கள் நுழைவது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில்,  தனது திறமையால் அதனை முறியடித்து, பெண் விமானியாக உரிமம் பெற்று சாதனை படைத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த காவ்யா.

மேலும் , மதுரை மாவட்டம் பழங்காநதம் பகுதியைச் சேர்ந்த காவ்யாவின் தந்தை, பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், சிறுவயதில் இருந்தே விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை தனக்குள் விதைத்துக் கொண்ட காவ்யா, பெங்களூருவில் உள்ள அரசு விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தபோது பலரும் எள்ளி நகையாடியுள்ளனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த காவ்யா, முதல்நிலை மாணவியாக தேர்வு பெற்றுள்ளார்.

tags;-(innacle life torn apart poverty)

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :