Categories: HEALTH

அதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு ? : இதைப் பாருங்கள்

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும் போது கணவன் மற்றும் மனைவிக்கு மனதளவில் நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக திருமணமான ஆணும், பெண்ணும், இரவில் உடலுறவு கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோனோர் அதனையே கடைபிடித்தும் வருகின்றனர். இது தொன்றுதொட்டு வரும் பழக்கமாக கூறப்படுகிறது. சிலர், விருப்பம் இல்லையென்றாலும், அந்த நேரத்தில், அவசர அவசரமாக உடலுறவில் ஈடுபட்டு தூங்கி விடுகின்றனர்.

இதில், சிலர் ஆண்கள் மட்டும் விதிவிலக்காக அதிகாலையில் உறவு கொள்வதையே விரும்புகின்றனர். ஆனால், காலை நேரத்தில் வேகமாக எழுந்துவிட்டு என்ன சமையல் செய்யலாம்? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பனுமே? என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பெண்கள் சிலர், கணவர் முயற்சிக்கும் போது இரவு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தவிர்க்க முயற்சிப்பார்கள்.

இரவு நேரத்தில், உறவு கொள்வதை விட அதிகாலையில், அவர்கள் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் எனப்படும், ரசாயனம் ஒன்று வெளிப்படும். இந்த ரசாயனம் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேலும், மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறதாம்.

அதோடு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுவது தடுக்கப்படுகிறதாம். சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் விரைவில் குணமடைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெண்களது கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடையவும், காலை நேரத்தில் உறவு கொள்வது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

பகல் முழுவதும் வேலை பார்த்துவரும், ஆண்களும், பெண்களும், இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதற்கு தான் விரும்புவார்கள். அப்படியிருக்கும் ஆண்களும், பெண்களும், அதிகாலையில் உறவு வைத்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படுமாம். அதே நேரத்தில் தங்களது துணையை வற்புறுத்தாமல், இதனை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor

Share
Published by
Editor

Recent Posts

மைத்திரி, கோத்தா கொலைச் சதி – 2 LMG துப்பாக்கிகள் மீட்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

55 mins ago

இலங்கையில் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

இலங்கையில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பமாகி உள்ளது. New luxury train service Sri Lanka இந்த ரயில் சேவை…

2 hours ago

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியமானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். country needs terrorism law அதேபோன்று புதிய பயங்கரவாத தடைச்சட்டம்…

3 hours ago

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். missing father daughter…

3 hours ago

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர்…

4 hours ago

ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.