Categories: இன்றைய நாள்இன்றைய பலன்சோதிடம்பொதுப் பலன்கள்

இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 3ம் தேதி,
17.7.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:10 வரை;
அதன் பின் சஷ்டி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 3:18 மணி வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : அம்மன், துர்க்கை வழிபாடு.

.

மேஷம்:

நேர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

 

ரிஷபம்:

பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் சாதனை இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

மனதில் தற்பெருமை எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான அளவில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம்.

கடகம்:

செயலில் கூடுதல் அக்கறை தேவை. தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். சிலர் திடீர் செலவால் கடன் வாங்க நேரிடும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம்:

மனதில் அன்பும், கருணையும் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி:

உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

துலாம்:

எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

சிலர் சுயலாபம் பெற உங்களை நெருங்குவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம்

தனுசு:

வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர்

மகரம்:

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

நல்லவர் செயலையும் தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்…

மீனம்:

குடும்ப கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். மிதமான வருமானம் கிடைக்கும்.உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: daily horoscopeindraya rasi palanlatest horoscopesothidamtamil astrologytamil horoscopeToday Horoscope 17-07-2018

Recent Posts

“அவரின் கொலைக்கு நான் ஒன்றும் காரணம் இல்லை “: நிலானியின் விளக்கம்

நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை…

15 hours ago

நள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்

ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.  திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams…

15 hours ago

சம்பள முரண்பாடுகளை ஆராய ஆணைக்குழு நடவடிக்கை!

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் 400க்கும் அதிகமான கருத்துக்களும், யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுகே தெரிவித்துள்ளார். Sri Lanka Government Commission Researching Salary Issues…

15 hours ago

நிலாவுக்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி ஜப்பான் கோடீஸ்வரர்

பூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 685 மைல் தொலைவில் நிலவு உள்ளது. நிலாவில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவும், ரஷியாவும்…

15 hours ago

கண்ணாடி ஆடையில் கவர்ச்சி விருந்தளித்த நாயகி

பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி .பிரம்மன் திரைப்படத்திற்கு பின்னர்  பெரிதாக எந்த வாய்ப்புக்களும் கிடைக்காததால் சற்று சினிமாவை விட்டு விலகி இருந்தார்…

15 hours ago

தெலுங்கிலும் ‘பியார் பிரேமா காதல்’!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ தமிழில் மாபெரும் வெற்றியை எட்டியது. தற்போது இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. Pyaar Prema Kaadhal Telugu Release காதலை மையப்படுத்தி…

15 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.