ஜே.வி.பியினர் திருக்கோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

0
363
JVP conducted protest Trincomalee Station condemning fuel prices

(JVP conducted protest Trincomalee Station condemning fuel prices)

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜே.வி.பியினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை திருகோணமலை பஸ்தரிப்பு நிலையத்திற்க்கு முன்னால் நடத்தியுள்ளனர்.

மோசடியாக வகையி்ல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாகவும், உயர்த்தப்பட்ட விலையை குறைக்கக் கோரியும் கவனயிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் போராட்டமானது ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

(JVP conducted protest Trincomalee Station condemning fuel prices)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites