ஜூலை 27 இல் போட்டி போட்டு ரிலீஸாகும் 5 படங்கள் எவை தெரியுமா..!

0
375
July27 release Tamil movies fans Expectation

ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இல்லை என்றாலும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடுகின்றன.July27 release Tamil movies fans Expectation

அந்தவகையில், கடந்த வாரம் ”கடைக்குட்டி சிங்கம்” மற்றும் ”தமிழ் படம் 2” ஆகிய படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து, வரும் 27-ஆம் திகதி வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதியின் ”ஜூங்கா” படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

மேலும், இப் படத்துடன் மோத உள்ள மற்ற படங்களின் லிஸ்டும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த லிஸ்ட் முறையே.. :-

* ஜூங்கா

* கஜினிகாந்த்

* மோஹினி

* மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

* நட்புன்னா என்னனு தெரியுமா

<MOST RELATED CINEMA NEWS>>

ஹீரோவுக்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

Tags :-July27 release Tamil movies fans Expectation