விதியை மீறும் இடத்திலேயே அபராதம் – இன்று முதல்

0
523
spot fine transport driving orders new rules Lankan traffic police

வாகன வீதி ஒழுங்கு குற்றங்களுக்காக சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. spot fine transport driving orders new rules Lankan traffic police

இதன்படி அதிக வேகமாக வாகனத்தை செலுத்துகின்றவர்களுக்கு விதிக்கப்படும் 1000 ரூபாய் அபராதம் இன்று முதல் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot fine transport driving orders new rules Lankan traffic police\

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites