நீர்வீழ்ச்சியில் விழுந்த மாணவனின் நிலை….! பெரும் சோகத்தில் பெற்றோர்

0
706
kelani university student missing waterfall police searching

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்து காணாமல் போயுள்ளார். kelani university student missing waterfall police searching

இவர் நேற்றைய தினம் இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுபினி அரநாயக்க எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்தே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சென்று நீராடிக்கொண்டிருக்கையிலேயே குறித்த மாணவர் காணமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kelani university student missing waterfall police searching

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites