சூரிய வெப்பத்தை தாங்க தயாராகும் புதிய விண்கல கவசம்

0
527
cutting edge heat shield installed nasa parker solar probe

(cutting edge heat shield installed nasa parker solar probe)
சூரியனை ஆய்வு செய்ய செல்லவுள்ள பார்கர் விண்கலத்திற்கு, 2 ஆயிரத்து 500 F-heat வெப்பத்தை தாங்கும் கவசம் பொருத்தப்பட்டது.

64 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வண்ணம் சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்கர் (parkar) விண்கலத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசா விண்ணில் ஏவுகிறது. இதற்கு முன் எந்த ஒரு விண்கலமும் சூரியனுக்கு இவ்வளவு அருகில் சென்றதில்லை.

சூரியனுக்கு அருகே வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால், 2 ஆயிரத்து 500 டிகிரி F-heat ஐ தாங்கும் அளவுக்கு 72 கிலோ எடையிலான கவசம் விண்கலத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் சிறப்பு வெள்ளை வர்ணப் பூச்சும் பூசப்பட்டுள்ளது.

cutting edge heat shield installed nasa parker solar probe

Tamil News