விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

0
265
Prostitution racket Hyderabad Actress rescued,Prostitution racket Hyderabad Actress,Prostitution racket Hyderabad,Prostitution racket,Prostitution
Photo Credit : Google Image

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு அமைந்துள்ள பிரபல ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகையை போலீஸார் மீட்டுள்ளனர்.(Prostitution racket Hyderabad Actress rescued)

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது.. :-

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பெரிய அளவில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, அங்குள்ள பிரபல ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விபச்சார புரோக்கர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் மும்பையைச் சேர்ந்த பிரபல இளம் நடிகையும் சிக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். அந்த நடிகை ஆக்ராவில் பிறந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட புரோக்கர் பெயர் ஜானர்தன் ராவ் என்பதும், இளம் நடிகைகளுக்கு வலை விரித்து அவர்களை ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.

அத்துடன், மும்பை மற்றும் மற்றைய மாநில நடிகைகளை வாரத்துக்கு ரூ. 1 லட்சம் என்ற ஒப்பந்த அடிப்படையில் அவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : நடிகை ஜெயசித்ரா குற்றச்சாட்டு..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Prostitution racket Hyderabad Actress rescued

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்