சிங்கபூர் நோக்கி பயணமானார் ரணில் விக்ரமசிங்க

0
223
prime minister ranil wickramasinghe official visit viatnam latest news

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார். prime minister ranil wickramasinghe travel Singapore today

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 ஆவது உலக நகர மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு அவர் சிங்கபூர் பயணமானார்.

சிங்கபூர் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
prime minister ranil wickramasinghe travel Singapore today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites