கார்த்தி கர்ச்சிக்கும் “கடைக்குட்டி சிங்கம்” ட்ரெய்லர்

0
1092
kadaikutty singam tamil movie trailer

(kadaikutty singam tamil movie trailer)
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்“. சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சாயிஷா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் ஜூலை 13ம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Video Source: Sony Music India

kadaikutty singam tamil movie trailer

Timetamil.com