இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்

0
798
Shardul Thakur replace injured Jasprit Bumrah news Tamil

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த ஜஸ்பிரிட் பும்ரா ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். Shardul Thakur replace injured Jasprit Bumrah news Tamil

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் போது, பும்ராவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். பும்ராவுக்கு பதிலாக ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய சர்துல் தாகூர் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

காயத்துக்குள்ளாகிய பும்ராவுக்கு பெருவிரலில் கடந்த 4ம் திகதி சத்திரசிசிக்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பிசிசிஐ உறுதிசெய்துள்ளது.

இங்கிலாந்து தொடரிலிருந்து ஏற்கனவே கணுக்கால் உபாதை காரணமாக வொஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் இணைக்கப்பட்டிருந்தார். தற்போது பும்ராவும் விலகியுள்ளமை இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்பத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Shardul Thakur replace injured Jasprit Bumrah news Tamil, Shardul Thakur replace injured Jasprit Bumrah news Tamil, Shardul Thakur replace injured Jasprit Bumrah news Tamil