ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

0
146
Priyanka Chopra Municipal Corporation notice,Priyanka Chopra Municipal Corporation,Priyanka Chopra Municipal,Priyanka Chopra,Priyanka
Photo Credit : Google Image

ஹிந்தி திரையுலகின் முன்னனி ஹீரோயினாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜோதிடரின் பேச்சை கேட்டு விதிகளை மீறி கட்டடம் கட்டியதனால் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.(Priyanka Chopra Municipal Corporation notice)

பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன் நடிப்பை யதார்த்தமாக திரையில் காட்டுபவரில் ஒருவர். இவரது வெற்றியை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் பாலிவுட்டின் ராணி என்றே அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பினது திறமை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஜோதிடம் போன்ற விஷயங்களை நம்புகிறவர் என்பது ஆச்சர்யமான ஒன்று தான்.

அதாவது, பிரியங்காவுக்கு மும்பை அந்தேரி பகுதியில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. அதில் நிறைய கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார், அவரது அலுவலகமும் அதன் உள்ளேதான் உள்ளது.

இவரது அலுவலகத்தை பார்வையிட ஜோதிடர் ஒருவர் அண்மையில் வந்திருந்தார். அப்போது அலுவலகத்தில் மாற்றங்கள் செய்தால் சில நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொல்லவும், விதிகளை மீறி கட்டடங்களை அகலப் படுத்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பிரியங்கா மீது மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, புகாரை உறுதி செய்த அதிகாரிகள் விளக்கம் கேட்டு பிரியங்கா சோப்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Priyanka Chopra Municipal Corporation notice

Our Other Sites News :-

பெற்றோர் , டீசல் விலைகள் அதிகரிப்பு!