Categories: VIDEOசினிமா

நயன்தாரா நடிக்கும் “கோலமாவு கோகிலா” திரைப்பட ட்ரெய்லர்..!

(official trailer kolamaavu kokila tamil movie)
அறம்” படத்துக்குப் பிறகு தொடர்ந்து வுமன் சென்ட்ரிக் படங்களில் நயன்தாராவை தொடர்ந்து பார்க்கலாம் என்ற மனநிலை தற்போது ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு, நயன்தாராவின் அடுத்த படமான ‘கோலமாவு கோகிலா’வை ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Video Source: Tamil Bells

official trailer kolamaavu kokila tamil movie

Timetamil.com

MSD

Share
Published by
MSD
Tags: Cinema Videoskolamavu kokilatamil videostoday trending videosTrending Videosulagam videosvideos

Recent Posts

DIG நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் – வாசுதேவ

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

3 hours ago

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners…

3 hours ago

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். father's tractor machine child tragedy river…

3 hours ago

ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர்…

4 hours ago

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் சேதம்

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. (periyar statue Contempt)…

4 hours ago

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை; ஆறுகளில் அபாயம்; பாடசாலைகள் பூட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.