சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..!

0
154
Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official Trailer,Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official,Karenjit Kaur TheUntold Story ofSunny Leone,Karenjit Kaur TheUntold Story ofSunny,Karenjit Kaur TheUntold Story
Photo Credit : Google Image

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு “கரென்ஜிட் கவுர் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்” என்ற பெயரில் தயாராகி வரும் நிலையில் தற்போது அப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.(Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official Trailer)

இப் படம் சன்னி லியோன், கனடாவில் நடுத்தர சீக்கிய குடும்பத்தில் கரென்ஜிட் கெளராக பிறந்து சன்னி லியோனியாக மாறியது வரை அவரது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறு வயது பெண்ணாக இருந்த சன்னி, பலான பட நடிகையாக மாறி, பின்னாளில் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியது வரை அவர் வாழ்வில் நடந்திருக்கும் ஒவ்வொரு மாற்றமும் இப் படத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகை சன்னிலியோன் சிறு வயதில் படும் கஷ்டங்கள், ஆபாச படங்களின் மூலம் நடித்த போது அவர் பட்ட துன்பங்கள், பிறர் அவரை அணுகிய விதம் உள்ளிட்டவை இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Video Source :- ZEE5

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official Trailer

Our Other Sites News :-

பெற்றோர் , டீசல் விலைகள் அதிகரிப்பு!