யாழில் கொத்து கொத்தாக காய்த்துள்ள பேரீச்சம் பழம் : வியப்பாக பார்க்கும் மக்கள்

0
723
jaffna karainagar dates tree

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பேரீச்சம் மரம் ஒன்றில் கொத்து கொத்தாக பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளன.(jaffna karainagar dates tree)

காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இவ்வாறு பேரீச்சம் பழம் காய்த்துள்ளது.

இந்த அபூர்வ நிகழ்வை பார்க்க பிரதேச மக்கள் ஆவலாக வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna karainagar dates tree,jaffna karainagar dates tree,jaffna karainagar dates tree,