Categories: HEALTHHealth Tips

சீரகத்தை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

{ cumin benifits health }

சீரகத்தில் இருக்கும் மருத்துவ குணம் ஏராளம் அதில் சிலவற்றை பார்ப்போம் ..

சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட உணவு எளிதில் சமிபாடடையும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

* சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.

* மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

* சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* இரத்த அழுத்தம் இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழத்ததை சீராக வைத்துக் கொள்ளும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும்.

Tags: cumin benifits health

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!

*இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!

*கிரீன் டீயை யாரெல்லாம் குடிக்கலாம்!

*மூக்கு அழகும் முக்கியம்!

*இந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது!

*பிரசவ தழும்பை மறைக்கும் இயற்கை வைத்தியம்!

*இன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

Kowshalya V

Share
Published by
Kowshalya V
Tags: cumin benifits health

Recent Posts

சென்னையில் மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் பலி

சென்னையில் தண்டவாளத்தைக் கடந்த போது மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Two killed electric train crossing tracks) சென்னையில்…

2 mins ago

ஷில்பா ஷெட்டி மீது இன வெறி தாக்குதல்

ஷில்பா ஷெட்டி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் செல்லும்போது லக்கேஜ்களுடன் விமான நிலையத்தில் செக் இன் செய்ய சென்றபோது, அளவுக்கு அதிகமான…

8 mins ago

அக்காவின் திருமணத்தில் தங்கை செய்த காரியம்

அக்காவின் திருமணத்தின் போது தங்கை குடித்துவிட்டு செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கைது செய்தனர். arrested police after drunk sister during marriage பிரிட்டன் நாட்டில் பெண்…

17 mins ago

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் அபிராமி : சிறையில் அழுது புலம்பும் அவலம்

பிரியாணி மோகத்தால் தனது குடும்பத்தையே இழந்து தற்பொழுது சிறையில் வாடும்  அபிராமி தனது வாழ்வை நினைத்து புலம்பி கொண்டே இருக்கின்றது (Abirami Illegal activity  ) கள்ள…

34 mins ago

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Colombo -Katunayaka Highway Closed…

1 hour ago

தோனியால் தலைநிமிர்ந்த வீரரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு, அம்பதி ராயுடுவின் கிரிக்கெட் கிராஃப், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. தோனியின் வழிநடத்தல் காரணமாக, கடந்த…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.