Categories: Breaking NewsHead LineHot NewsNEWS

விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய

சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்பாடாகும். அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியல மைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.(vijayakala maheswaran gotabaya rajapaksa)

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2005, 2010, 2015 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தேர்­தல்­க­ளிலும் எனது பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளேன். அதேபோல் எதிர்­கா­லத்­திலும் எனது பங்­க­ளிப்பை வழங்­குவேன். மேலும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒன்­றாக இணைந்து செயற்­படும் குழு­வினர். எனவே எமக்குள் பேதம் இல்லை.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் மற்­று­மொரு முன்­னோக்­கிய நகர்வை ஆரம்­பித்­துள்ளோம். இக்­கட்­சியின் இன்­றைய அர­சியல் வேலைத்­திட்­டத்தில் நானும் கலந்­து­கொண்டேன். ஆகவே இப்­ப­ய­ணத்தை முன்­னோக்கிச் செல்­ல­வுள்ளோம். மேலும் எமது அர­சியல் முகா­மாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவே அமைந்­துள்­ளது.

அத்­துடன் எதிர்­கா­லத்தில் அமை­ய­வுள்ள எமது அர­சாங்­கத்தில் தேசிய வளங்­களைப் பாது­காப்­பது குறித்தும் நாம் நாடு தழு­விய ரீதியில் புத்­தி­ஜீ­வி­களைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறோம். அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து நாட்டை உரியவகையில் வழி நடத்­து­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம்.

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள அபேட்­சகர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவே அதனைத் தீர்­மா­னிப்பார். மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் போட்­டி­யி­டு­வ­தற்குப் பொருத்­த­மான உறுப்­பி­னர்கள் பலர் உள்­ளனர். அதில் மிகப்­பொ­ருத்­த­மா­ன­வ­ரையே அவர் கள­மி­றக்­குவார் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran gotabaya rajapaksa,vijayakala maheswaran gotabaya rajapaksa,vijayakala maheswaran gotabaya rajapaksa,

Santhosh M

Share
Published by
Santhosh M
Tags: vijayakala maheswaran gotabaya rajapaksa

Recent Posts

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super…

2 hours ago

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

3 hours ago

கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…!

.துபாயில் உள்ள ரிசார்ட்டில் த்ரிஷா டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டார். Actress trisha…

5 hours ago

ஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…!

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா. ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியதால் வெற்றி பெற முடியாமல் போனாலும், மக்களின் மனங்களை வென்றார் ஓவியா. Bigg boss…

6 hours ago

நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr…

6 hours ago

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்

மெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில்…

8 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.