Type to search

நாவூறும் மேங்கோ சேகோ…

FOOD

நாவூறும் மேங்கோ சேகோ…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – அரை கப்

பால் – அரை லிட்டர்

குங்குமபூ – இரண்டு சிட்டிகை

சர்க்கரை – அரை கப்

மாம்பழம் – ஒரு கப் (நறுக்கியது) (தோல் நீக்கியது)

செய்முறை
தண்ணீர் சூடு செய்து பிறகு அதில் ஜவ்வரிசியை நன்றாக கழுவி போட்டு  தட்டை மூடி  அடுப்பில் கொதிக்க விடவும் . இரண்டு மணி நேரத்தின் பிறகு  நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, குங்குமபூ ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, அதில் வேகவைத்த ஜவ்வரசி சேர்த்து கலக்கி ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.

சுவையான மேங்கோ சேகோ தயார்…

tags;-tasty mango sego

<<TAMIL NEWS GROUP SITES>>

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like