விபச்சார விடுதி முற்றுகை; 10 பெண்கள் கைது

0
389
Siege brothel 10 women arrested

ஹபரண பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. (Siege brothel 10 women arrested)

அத்துடன், குறித்த மசாஜ் நிலையத்தில் இருந்து 31 பெண்களை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெகிராவ மற்றும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Siege brothel 10 women arrested