பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

0
151
Deva Katta direct Baahubali prequel Rajamouli,Deva Katta direct Baahubali prequel,Deva Katta direct Baahubali,Deva Katta direct,Deva Katta
Photo Credit : Google Image

“பாகுபலி” மற்றும் “பாகுபலி 2” ஆகிய படங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என்பது தெரிந்ததே.(Deva Katta direct Baahubali prequel Rajamouli)

அந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அப்படத்தின் இயக்குனர் ராஜமெளலி, சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் ஒன்றை மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், மற்றும் அவர் சிறுவயதிலேயே கலந்து கொண்ட போர் ஆகியவை குறித்து திரைப்படமாக இயக்கவுள்ளார். ஆனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகாது என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக இந்த படங்களை ராஜமெளலி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த கேரக்டர்களில் நடித்த ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் இருவருமே இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த படத்தை ராஜமெளலி மற்றும் தேவகட்டா ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். “பாகுபலி” ரசிகர்களுக்கு மிக விரைவில் ஒரு செம விருந்து காத்திருக்கின்றது என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Deva Katta direct Baahubali prequel Rajamouli

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்