ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகியுள்ளார்

0
397
Austin Fernando Resigns

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகியுள்ளார். (Austin Fernando Resigns)

தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Austin Fernando Resigns