Categories: FOOD

வட கறி செய்வது எப்படி…

(vada curry)

தேவையான பொருட்கள்

ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு – ஒன்றை கப்

கறிவேப்பலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)

பூண்டு – ஐந்து பல் (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – நான்கு

வெங்காயம் – மூன்று (நறுக்கியது)]

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

தேங்காய் பால் – ஒரு கப்

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

பிரிஞ்சி இலை – இரண்டு

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தனியாதூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தண்ணீர் – தேவைகேற்ப

செய்முறை

வடைக்கு , ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு, கறிவேப்பலை, வெங்காயம், சோம்பு, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்கவும்.

பின்னர் , குளம்புக்கு , கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொத்தமல்லி துவி மூடிபோட்டு வேகவிடவும் எட்டு நிமிடகள் கழித்து தேங்காய் பால் ஊற்றி  இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு சுட்ட வடையை போட்டு அரை நிமிடம் கழித்து எறக்கினால் சுவையான வட கறி ரெடி.

tags- vada curry

<<TAMIL NEWS GROUP SITES>>

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
Aarav T

Share
Published by
Aarav T
Tags: food newsindia tamil newstamil food nesTamil food newsTamil Newstamil nfood newsvada curry

Recent Posts

‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா…

5 mins ago

நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30)…

7 mins ago

எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கிண்ண தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது. india beat pakistan 8 wickets asian…

9 mins ago

பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால்…

27 mins ago

திமுக – காங்கிரஸை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் – அதிமுக

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

38 mins ago

இன்று திருகோணமலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில்…

45 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.