எமனாக மாறிய றம்புட்டான்; ஆறு வயது சிறுவன் பலி

0
470
six year old boy kills

கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். (six year old boy kills)

புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; six year old boy kills