மல்லாகத்தில் துப்பாக்கி சூடு : பொலிஸ் அதிகாரி பலி

0
652
jaffna mallakam shooting police officer dead

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். (jaffna mallakam shooting police officer dead)

அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையாலே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna mallakam shooting police officer dead,jaffna mallakam shooting police officer dead,jaffna mallakam shooting police officer dead,