Type to search

கோட்டபாயவுக்கு பீரிஸ் திடீர் அழைப்பு! சூடு பிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு!

NEWS

கோட்டபாயவுக்கு பீரிஸ் திடீர் அழைப்பு! சூடு பிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் முனைப்பு காட்டும் முகமாக இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், தொழில் துறை சார்ந்தவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். GL Peiris Requests Gotabaya Rajapaksa Join Political Party

இந்நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலில் நேரடியாக பங்களிப்புச் செய்வதற்குரிய காலம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கனிந்துள்ளது. அவருக்கான அழைப்பை எமது கட்சி ஓரிரு தினத்தில் விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நிலையில் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள இந்த அழைப்பு முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: