இனி டீசல், ஒக்டெய்ன் 95 பெற்றோல் பாவனையில் இல்லை : சாரதிகளே எச்சரிக்கை

0
448
diesel 95 petrol

எரிபொருள் சந்தையில் நாளை முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.(diesel 95 petrol )

இதனையடுத்து நாளை முதல் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்படாது என்று அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் ஒரு வாரத்துக்குள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:diesel 95 petrol,diesel 95 petrol ,diesel 95 petrol ,