ரஜினியின் புதிய படத்தில் இணையும் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர்..!

0
127
Navasudeen join Rajani new movie,Navasudeen join Rajani new,Navasudeen join Rajani,Navasudeen join,Navasudeen

”காலா” வெற்றிக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.(Navasudeen join Rajani new movie)

சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நவாசுதீனை அணுகி கதையையும் அவருக்கான கதாபாத்திரத்தையும் விவரித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

மேலும் இவர் பாலிவுட்டின் விஜய் சேதுபதி எனும் அளவுக்கு கேங்க்ஸ் ஆப் வாசீப்பூர், லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் வெரைட்டியான கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

இந்நிலையில் தற்போது இப் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Navasudeen join Rajani new movie

Our Other Sites News :-

மாகாண சபைத் தேர்தல் – விசேட விவாதம் ஜுலை மாதம் இடம்பெறும்