கெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்

0
244
Girl Abused Kalutara

மரண வீடொன்றில் கெரம் விளையாடிக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Girl Abused Kalutara

களுத்துறையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமி கெரம் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு வந்த சந்தேகநபர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் யாரும் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர், அவரை வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார்.

சிறுமி நடந்தவற்றை உறவினர்களுக்கு கூறவே விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு களுத்துரை நிதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரை எதிர் வரும் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அங்குருவாத்தொட்டை, உடுவர பிரதேசவாசியான ஒரு நபரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெபுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

tags :- Girl Abused Kalutara
ன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்