‘காது கொடுத்து கேட்கவே முடியாது’ பாலாஜி நித்யாவின் பல விடயங்கள் அம்பலம்.

0
540

பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் மேலும் சூடேறி வரும் நிலையில் பாலாஜியினதும் மனைவி நித்யாவினதும் சண்டை குறையும் படியாக தெரியவில்லை.

ஒரு முறை நித்யாவின் கன்னத்தைக் கிள்ளிய பாலாஜி , சில சமயங்களில் அவருடன் லூட்டி சேட்டைகள் செய்கிறார். சில சமயங்களில் கோபப்பட்டு பேசி விடுகிறார். இது அனைத்தையும் தாங்கி சகித்துக் கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார் நித்யா.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சிறிது நேரத்திற்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதில் பாலாஜி நித்யா போட்டி போட்டுக் கொண்டு சண்டை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.பாலாஜி கேட்கிறார்’ அப்போ எதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாய் ‘ இதற்கு நித்யா ‘என்னைக் கூப்பிட்டார்கள் நான் வந்தேன்’ என்று கோபமாக பதில் சொல்கிறார். இதனைப் பார்க்கும் போது இன்றும் நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என்று தான் சொல்லணும்.

Tag: Bigg Boss Season Two Contestant Balaji Nithya Fight Promo