எனக்கு இவரைத் தான் பிடிக்கும் : பிரபாஸ் ஓபன் டோல்க்..!

0
139
prabhas Like Actresses open talk,prabhas Like Actresses open,prabhas Like Actresses,prabhas Like,prabhas
Photo Credit : Google Image

பிரபல நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்த பாலிவுட் நடிகைகள் யார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.(prabhas Like Actresses open talk)

அதாவது, இந்திய திரையுலகயே திரும்பி பாா்க்க வைத்த ”பாகுபலி” திரைபடத்தின் நாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யு.வி. கிரியேஷன்ஸ் சார்பில், வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கும் ”சாஹூ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷரத்த கபூர் நடித்து வருகிறார்.

நடிகர்கள் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராஃப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சிரேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதபாத்திங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பிரபாஸிடம், உங்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகைகள் யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு உடனடியாக பதில் அளித்த அவர், தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகியோர் என்றார்.

மேலும், பிராபஸின் ”சாஹூ” திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இதை பற்றி பேசிய பிரபாஸ்.. :-

”தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஹிந்தியல் நடிப்பது தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் ஹிந்தியில் நடிக்கும் பொழுது நம்முடைய முக பாவனைகள், பாடி லங்குவேஜ் ஆகியவற்றை மாற்ற வேண்டியுள்ளது.

ஆனால் ஷரத்தா ஹிந்தியில் நடிக்கும் போது கூட இரண்டு, மூன்று டேக் எடுப்பார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை. ஒரே டேக்கில் ஒகே செய்துடுவார்”

எனக் கூறினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

பெண்களை மயக்க செய்த மோசடி : 308 பெண்களுடன் உறங்கிய நடிகர் சஞ்சய் தத்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

விஸ்வரூபம்-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

தூணில் கட்டி சூர்யா – கார்த்தி இருவருக்குமான பூஜை.. : பக்தி பரவசத்தில் நடந்தது என்ன..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் : நடிகையின் அதிர்ச்சித் தகவல்..!

Tags :-prabhas Like Actresses open talk