டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி

0
411
Disha Patani Tiger Shroff dating Latest gossip

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்புடனான டேட்டிங் குறித்து மனம் திறந்து பதில் அளித்துள்ளார் நடிகை திஷா பதானி.(Disha Patani Tiger Shroff dating Latest gossip )

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்கிறார் திஷா பதானி. ‘தோனி’ வாழ்க்கை வரலாறு படம் மூலம் நன்கு அறியப்பட்டார். இவர் ‘பாஹி 2’ என்ற படத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷராப் மகன் டைகர் ஷராப்புடன் இணைந்து நடித்தார்.

Disha Patani Tiger Shroff dating Latest gossip

இந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதையடுத்து திஷா – டைகர் ஆகியோர் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது பற்றி கேள்வி எழும்போதெல்லாம்போதெல்லாம் ‘நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்று கூறி வந்தார்கள்.

இந்நிலையில், இந்த விவாகாரம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் திஷா. இதுபற்றி அவர் கூறும்போது,

‘டைகர் என்னைப் பெரிதும் பாதித்த ஒரு நல்ல நண்பர். அவர் தனது பணியின் மீது வைத்திருக்கும் ஈடுபாடும், உடல் அமைப்பும் அவரைச் சுற்றி உள்ள அனைவரையுமே ஊக்குவிக்கும். அவரது கடின உழைப்பு என்னையும் அவரைப்போல் உழைக்கத் தூண்டுகிறது. டைகர் நல்ல மனிதர், யாரைப் பற்றியும் தவறாகப் பேசாதவர். எனக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக உள்ளார் என்றார்.

திஷாவிடம் டைகருக்கும் அவருக்குமான உறவு பற்றிக் கேட்ட போது, ‘எனது வாழ்கையை பர்சனலாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் எதையாவது செய்ய நினைத்தால், அதைப் பகிர்ந்து எல்லோரிடமும் கொள்வதில்லை.’ என்றார்.

tags :- Disha Patani Tiger Shroff dating Latest gossip
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்