பிக் பாஸ் வீட்டில் வினோத டாஸ்க் : முத்த மழையில் நனைந்த போட்டியாளர்

0
344

தொகுப்பாளர் நானி தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் துவங்கியது.தெலுங்கு பிரபலங்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுத்து இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள் நிகழ்ச்சியாளர்கள்.(Big Boss New Task Latest Gossip )

இந்நிலையில் இவர்களுக்கு சென்ற வாரம் இறுதியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் தங்களின், நெருங்கிய நண்பர் என ஒரு கார்டில் எழுதவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அவர்கள் சரியான காரணத்தை கூறி 20க்கு மதிப்பெண் கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த டாஸ்கில் நடிகர் கிரீட்டி தன் நெருங்கிய நண்பர் என பாபுவின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு 20/20 மதிப்பெண் கொடுத்திருந்தார்.அதை படித்த நானி பாபு கிரீட்டிக்கு 20 கிஸ் கொடுக்கவேண்டும் என தண்டனை கொடுத்தார். அதற்காக அவர் கிரீட்டியின் கையில் நச்சு நச்சுனு 20 முத்தங்கள் கொடுத்து இந்த டாஸ்கை நிறைவு செய்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட சன்னி லியோன் : கலக்கத்தில் ரசிகர்கள்
சர்வதேச யோகா தினம் : நம்ம யோகா சுவாமி ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ….
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
ஆண்களை சூடேற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் செய்த காரியம்! என்னடா நடக்குது?
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி

எமது ஏனைய தளங்கள்