25 பேரை படுகாயங்களுக்கு உட்படுத்திய ஜெர்மனி வெடிவிபத்து

0
419
Germany apartment explosion injured residents
ஜெர்மனி நாட்டின் வடபகுதி மாநிலத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது.Germany apartment explosion injured residents
இந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு வீட்டின் பெரும்பகுதி தகர்ந்து கீழே விழுந்தது. அக்குடியிருப்பின் கீழே நின்ற கார் ஒன்று அடையாளம் காண முடியாதவாறு சிதைந்திருந்தது. மேலும் ஆபத்தான நிலையில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்குடியிருப்பில் இருக்கும் அண்டை வீட்டாரில் சுமார் 25 பேர் படு காயத்திற்குள்ளானர். இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது, எதிர்பாராத ஒரு விபத்தா? என பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அருகிருந்த பல வீடுகளுக்கு இந்த தீ பரவியது
கடுமையான தீக்கிரையான அந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழாதவாறு மீட்பு படையினரும், கட்டிட பொறியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
tags :- Germany apartment explosion injured residents
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்