‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்

0
573
Huawei Technology Institute focused setting Smart City Asian Pacific

(Huawei Technology Institute focused setting Smart City Asian Pacific)

இலங்கை உட்பட்ட ஆசிய பசுபிக் நாடுகளில் இலத்திரனியல் தொழினுட்ப நகரங்களை (Smart City) அமைப்பது தொடர்பாக ஹூவாவே தொழினுட்ப நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

Smart City வசதிகளை பெறும் நாடுகளில் இலங்கையும் அடங்குமென ஹூவாவே நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் மைக்கல் மெக்டொனால்ஸ் தெரிவித்தார்.

தேசிய பத்திரிகைக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஸ்மார்ட் சிற்றி என்பது நகர நிர்வாகத்தின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக தகவல், தொடர்பாடல், தரவுத் தொழில்நுட்பம் போன்றவற்றை ஒன்றிணைக்கும் பொறிமுறை உள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Huawei Technology Institute focused setting Smart City Asian Pacific)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites