சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

0
381
Surya Sodakku song youtube new record,Surya Sodakku song youtube new,Surya Sodakku song youtube,Surya Sodakku song,Surya Sodakku
Photo Credit : Google Image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில், அனிருத் இசையில் வெளியான “சொடக்கு மேல” பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளது.(Surya Sodakku song youtube new record)

அதாவது, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, அனிருத் இசையில், பிரபல பாடகர் ஆந்தோனி தாசன் குரலில் உருவாகிய “சொடக்கு மேல…” என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அதாவது, இதுவரை இந்த பாடலை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர் பார்த்து ரசித்துள்ளனர். மிகவும் வேகமாக 50 மில்லியன் தொட்ட பாடலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Surya Sodakku song youtube new record

Our Other Sites News :-

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!