Categories: EUROPEGermanyHead Line

குதிரை பந்தயத்தில் இறந்த ஜெர்மனி இளவரசர்!!

இங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் ஓடிய குதிரைகளில் ஒன்று தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார்.(Prince Germany died England horse racing)

41 வயதான ஜெர்மன் நாட்டு இளவரசர் Georg-Constantin, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்பவரை காதலித்து 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இளவரசர் Georg-Constantin தனது திருமணத்தின் பின் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். சமீபத்தில் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பயணித்த குதிரை திடீரென்று துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இளவரசர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

tags :- Prince Germany died England horse racing

மேலதிக உலக செய்திகள்

முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்

piraba K

Share
Published by
piraba K
Tags: Breaking NewsSriLanka Top NewsTime TamilToday Tamil NewsWorld News

Recent Posts

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது; கமல்ஹாசன்

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதனை விளையாட்டாகக் கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி…

3 mins ago

ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி.…

9 mins ago

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

27 mins ago

ஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்

ஒடிசாவை தாக்கிய புயலால் 08 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Cyclone Daye storm IMD Rain Warning two days…

37 mins ago

விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!

உலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர்.…

52 mins ago

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

59 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.