Categories: INDIA

நடிகை நிலானிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

{ actress nilani polise custudy }

கடந்த மாதம் நடைபெற்ற தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த மறுநாள் சின்னத்திரை நடிகை நிலானி போலீஸ் உடையில் இந்த சம்பவத்தை கண்டித்து பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் பொதுமக்களை சுடுவதற்கு போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார். அத்தோடு, காக்கி சட்டை போட்டு நடிக்கவே வெட்கமாக இருக்கின்றது என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிலானி மீது கடந்த 24ஆம் திகதி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குன்னூரில் ஒரு படப்பிடிப்பில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் உடையில் அவதூறு கருத்து கூறியதற்காக நடிகை நிலானி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வருகின்ற 5ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகின்றது.

நிலானி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வருகின்ற 25ம் திகதி விசாரணைக்கு வர இருக்கின்றது.

Tags: actress nilani polise custudy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Share
Published by
Kowshalya V
Tags: actress nilani polise custudyIndiaIndia Newsindia tamil newsnilani

Recent Posts

எந்த படமானாலும் நான் நடிப்பேன் என கூறும் தாராளமான சாந்த நடிகை!

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை சாந்தினியாம். இவர் சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லையாம், கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அத்துடன் இவர் கதை கேட்காமல், எந்த…

2 hours ago

பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியில் அனுப்பப்பட்டு தற்போது 6 பேர் வரை இறுதி கட்டத்தில்…

3 hours ago

மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு…

11 hours ago

அமளிதுமளியில் முடிவடைந்த கல்முனை மாநகர சபை அமர்வு!

கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News…

11 hours ago

பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain எட்குவயார்…

11 hours ago

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று…

11 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.