வெங்காயத்தால் வெடித்த வில்லங்கம்! நித்யாவின் சுயநலத்தால் கடுப்பான பாலாஜி!

0
744

இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜிக்கு அவரது மனைவிக்கும் ஆரம்பித்த சின்ன பிரச்சனை பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. (Bigg Boss Season Two Contestant Balaji Nithya Fight)

சமையலில் வெங்காயம் அதிகமாக போடுமாறு தாடி பாலாஜி கூற, அவர் மனைவி நித்யா முடியாது என மறுத்துவிட்டார். அவரது பிடிவாதத்திற்கு சமையல் டீமில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த உணவை நான் சாப்பிட மாட்டேன் என பாலாஜி பட்டினியாக இருந்தார். இது பற்றி மற்றவர்களிடம் பேசும்போது அவர் கண்கலங்கினார்.

Tag: Bigg Boss Season Two Contestant Balaji Nithya Fight